திமுகவின் புதிய வழக்கு நாளை விசாரணை

4 December 2019, 11:03 pm
DMK Manu -Updatenews360
Quick Share

டெல்லி: உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரும் திமுகவின் புதிய வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்கு முன் தொகுதி மறுவரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக்கோரி திமுக மற்றும் 8 வாக்காளர்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வருகிறது.