நகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது

5 December 2019, 8:51 pm
Nagai Arrest-Updatenews360
Quick Share

நாகை: நாகை மாவட்டம் திருமகலில் நகைக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமகலில் ஜவுளிக் கடை நடத்தி வரும் சுப்பு மற்றும் தீபக் ஆகியோர் ஜிதேந்திர குமாரை கொலை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.