போராட்டத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

15 December 2019, 8:39 pm
Modi photo updatenews360
Quick Share

ஜார்க்கண்ட: அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் போராட்டத்துக்கு மவுனமாக ஆதரவு தெரிவிப்பதாக காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்தின் மூலம் நாட்டை பாஜக அரசும் மோடியும் காப்பாற்றிவிட்டனர் என்ற மக்கள் நம்பிக்கை உறுதியாகி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.