2 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பறிமுதல்…!!

5 December 2019, 8:26 pm
Plastic Seized- updatenews360
Quick Share

வேலூர் : பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 2 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பதுக்கி வைத்திருந்த கிடங்குக்கு சீல் வைத்து மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.