அது பெருசா? அதெல்லாம் இல்லை – சர்ச்சை கேள்விக்கு பதிலடி கொடுத்த மடோனா செபஸ்டியன்!

மலையாள நடிகையான மடோனா செபாஸ்டின் சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்து வருவதால் கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். ஆனால் அன்றாடம் தன்னுடைய வாழ்வில் நடக்கக்கூடிய விஷயங்களையும் இணையத்தில் பதிவிட்டு வரும் இவர் தற்போது சமீபத்தில் கூட கருப்பு நிற மாடர்ன் உடையில் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து விழி பிதுங்க வைத்தார்.

கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பிரேமம் படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார். அதையடுத்து நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பவர் பாண்டி என்ற படத்தில் நடித்திருக்கிறார். கவண் திரைப்படத்தில் மீண்டும் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் ஜூங்கா படத்தில் தோல்வியை தழுவினார். அதன்பிறகு போதுமான பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வருகிறார்.

இதனால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடு வாய்ப்பு தேடினார். அதன்பிறகு வாய்ப்புகள் கிடைத்தது. விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான லியோ படத்தில் மடோனா செபாஸ்டியன் சிறிய ரோலில் நடித்திருந்தார். அந்த ரோலில் அவர் நடிக்காமல் இருக்கலாம் என்று சிலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர். இது குறித்து பதில் அளித்த அவர், ” நான் விஜய் ஒரு பெரிய ஸ்டார் என்பதால் இப்படத்தில் நடிக்கவில்லை. சின்ன ரோலாக இருந்தாலும் அதில் தனது திறமையையும், உழைப்பையும் 100% கொடுக்கவேண்டும். அப்போது தான் எந்த துறையிலும் நிலைத்திருக்க முடியும் என சர்ச்சைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.