ஐயோ அவரு கூட நடிக்கணுமா… வேண்டவே வேண்டாம் : தெறித்து ஓடும் வாரிசு நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 5:59 pm
Dhanush - Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் கொடிகட்டி பறந்து வருகின்றனர். நிலையான திறமையால் நிலைத்து நின்று வருகின்றனர்.

அதில் குறிப்பாக சொல்லப்படுபவர் தனுஷ். தனது ஒல்லியான உடம்பால் விமர்சிக்கப்பட்ட அவர், தனது திறமையால் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றார். எதிர்மறை விமர்சனங்களை தூக்கி எறிந்து சாதனை படைத்து வரும் தனுஷ், முன்னணி நடிகராக உள்ளார்.

On Dhanush's birthday, Twitterati trend south superstar | Regional News |  Zee News

தனுஷ் தற்போது புதிய படத்தை ஒன்றை இயக்கி நடிக்க உள்ளார். இந்த படத்தை பிரபல பைனான்ஷியரும், தயாரிப்பாளருமான அன்புச்செழியன் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

This video of Janhvi Kapoor sets social media on fire, wreaking havoc in  her golden striped top – Tezzbuzz

இந்த படத்திற்கு கதாநாயகியாக நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட் இளம் நடிகையுமான ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தனுஷ் படமா வேண்டவே வேண்டாம் என கூறியுள்ளார்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியைக் கவர்ந்த தனுஷ் - Jhanvi kapoor favourite south  indian actor is Dhanush

ஏற்கனவே பாலிவுட்டில் தனுஷ் நடித்த அத்ராங்க ரே படத்தில் சாரா அலிகானுக்கு பதிலாக ஜான்வியை கமிட் செய்துள்ளனர். அப்போதும் தனுஷ் உடன் நடிக்க மாட்டேன் என மறுத்துள்ளதாக தகவல் வெளியானது. தற்போது இவர் தனுஷ் உடன் நடிக்க தயங்கி வருகிறார். எதற்காக அவர் இப்படி பயப்படுகிறார் என திரை உலகத்தில் கேள்வி எழுந்துள்ளது.

Views: - 550

0

0