இதய நோய்களை சரி செய்ய உதவும் உணவுகள்

8 November 2019, 4:10 pm
Heart - updatenews360
Quick Share

தற்போதைய காலகட்டத்தில் பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பெரும்பாலான இளைஞர்களும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக, ஆரோக்கியமாக இருக்க வேண்டிய வயதிலேயே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதிலிருந்து விடுபடுவதற்கு, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உதவுகின்றன. ஆகவே, பழம், காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை உண்பது சிறந்ததாகும். அதிலும், மணத்தக்காளி கீரை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. மணத்தக்காளி கீரையோடு 4 பல் பூண்டு மற்றும் 4 மேசைக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் சரியாகும்.

Leave a Reply