ஆரோக்கியம்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாரம் ஒரு முறை இத மட்டும் பண்ணுங்க!!!

விரதம் இருப்பது என்பது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மிகவும் அற்புதமான ஒரு வழி. வாரம் ஒரு நாள் விரதம் இருப்பதன் மூலமாக உங்களுடைய ஆரோக்கியத்தை நீங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகப்படுத்தலாம். விரதம் என்ற பாரம்பரிய வழக்கம் உங்களுடைய செரிமான அமைப்புக்கு தேவையான ஓய்வை கொடுத்து, அதே நேரத்தில் உடலை சுத்தம் செய்வதற்கு உதவுகிறது. உங்களுடைய உடல் இந்த சமயத்தில் கழிவு நீக்கத்தில் கவனம் செலுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் விரதம் இருப்பது உடலின் மெட்டபாலிசத்தையும், செரிமானத்தையும் அதிகரித்து, உடல் எடையை பராமரிப்பதற்கு உதவுகிறது.

விரதம் இருப்பதால் மனதெளிவு கிடைத்து, உணவு உண்ணும் பழக்க வழக்கங்களை ஆரோக்கியமானதாக மாற்றிக் கொள்வீர்கள். மேலும் இது உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது. ஆகவே வாரம் ஒரு முறை விரதம் இருப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க

வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை விரதம் இருப்பதால் உங்களுடைய உடல் எடையை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கலாம். இதன் மூலமாக நீங்கள் குறைவான கலோரிகளை சாப்பிடுவீர்கள். மேலும் உடலில் கொழுப்பு எரிக்கும் செயல்முறை சிறந்த முறையில் நடைபெறுவதால் நாளடைவில் உங்களுடைய உடல் எடை குறையும்.

சிறந்த இதய ஆரோக்கியம்

விரதம் இருப்பது இயற்கையான முறையில் உங்களுடைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது கொலஸ்ட்ரால், டிரைகிளிசரைடு, ரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவுகளை குறைத்து, இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கும்.

இதையும் படிக்கலாமே : குளிர்காலத்தில் வெந்நீரில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

நன்னடத்தை மற்றும் கவனத்தை மேம்படுத்துதல் 

விரதம் இருப்பது உங்களுடைய வாழ்க்கைமுறை பழக்க வழக்கங்களில் நல்லவற்றை சேர்ப்பதற்கு ஊக்குவிக்கும். இது சுய கட்டுப்பாட்டை வளர்த்து, ஆரோக்கியமான பழக்கங்கள் மற்றும் சிறந்த ஆப்ஷன்களை தேர்வு செய்வதற்கு உங்களுக்கு உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது 

வாரம் ஒரு நாள் நீங்கள் விரதம் இருந்தால் உங்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்தப்பட்டு தொற்றுகளுக்கு எதிராக போராடும் உங்கள் உடலின் திறனை நீங்கள் இன்னும் அதிகப்படுத்தலாம்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

Hema

Hi, I am hema, I am working as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.