உலக தாய்ப்பால் வாரம் | தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் என்னென்ன நன்மைகள் உண்டாகும்?

By: Dhivagar
5 August 2021, 12:06 pm
HEALTH benefits of breastfeeding for mom and children
Quick Share

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது பாரம்பரியாக உலக நடைமுறைகளில் இருந்து வரும் அவசியமான மற்றும் ஆரோக்கியமான வழக்கம். தாய்ப்பால் கொடுப்பதால் சேய்க்கு பசி தீரும் என்பது மட்டுமல்லாம் தாய்க்கும் சேய்க்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடியது. அவை என்னென்ன நன்மைகள் என்பதை சிறுகுறிப்பாக இந்த பதிவில் பார்க்கலாம்.

6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு:

 • தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் 
 • நோயெதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் 
 • நோய்கள் எளிதில் ஏற்படாது
 • சுவாச பிரச்சினைகள் ஏற்படாது
 • காது கோளாறுகள் ஏற்படாது
 • ஒவ்வாமை நோய்கள் ஏற்படாது
 • நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு 
 • எடை பராமரிப்புக்கு உதவும் 
 • மூளைத்திறன் மேம்படும்
 • குடல் சம்பந்தமான நோய் ஏற்படாது

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாய்மார்களுக்கு

 • உடல் எடைக் குறையும்
 • கெட்ட கொழுப்பு சேராமல் இருக்கும்
 • ஆக்சிடோசின் ஹார்மோன் சுரக்கும்
 • கருப்பை சுருங்க உதவியாக இருக்கும்
 • மன அழுத்தம் ஏற்படாமல் இருக்கும் 
 • அதிக ரத்த அழுத்தம் குறையும்
 • முடக்குவாத பிரச்சினை குறையும்
 • இரத்த கொழுப்பு அளவு குறையும்
 • இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்
 • மாதவிடாய் சுழற்சி தடைப்பட வாய்ப்புண்டு 

“தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் அறிவோம்

தாய்சேய் நலன் காப்போம்”

Views: - 167

0

0