நீங்கள் பிளாக் காபி பிரியரா… கட்டாயம் நீங்க இத படிக்கணும்!!!

Author: Hema
14 September 2021, 9:40 am
Quick Share

நம்மில் பலர் ஒரு கப் காபியுடன் நம் நாளைத் தொடங்கி, நாள் முழுவதும் ஆறு முதல் ஏழு கப் காபி வரை சாப்பிடுகிறோம். ஆனால் அதிகப்படியான நுகர்வு பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்தால், அதனை தினமும் பருகாமல் இருக்க முடியாது என்றால், ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை அறிய இந்த பதிவை படிக்கவும்.

*காபி அமிலத்தன்மையைத் தூண்டும் என்பதால் வெறும் வயிற்றில் தவிர்ப்பது நல்லது.

*உங்களுக்கு ஏற்கனவே அமிலத்தன்மை/அதிக வறட்சி இருந்தால் அதனை பாலுடன் கலக்கி பின்னர் பருகவும்.

*அதிகப்படியான வறட்சியை எதிர்க்க கருப்பு காபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் நல்லது.

*உங்களுக்கு தூங்குவதில் சிக்கல் இருந்தால் மாலை 3 மணிக்குப் பிறகு காபியைத் தவிர்க்கவும்.

*மெனோபாஸ், தோல் நோய்கள், அமைதியின்மை ஆகியவை உங்களுக்கு இருந்தால் காபியை கட்டாயம் தவிர்க்கவும்.

“காபியில் நிறைய செயல்படுத்தும் ஆற்றல் உள்ளது. எனவே, உங்களுக்கு சோம்பல் இருந்தால், காலை 8-10 மணிக்குள் ஒரு கப் குடிப்பது நல்லது.

*இதை நடுத்தர உணவு பானமாக தவிர்க்கவும். ஏனெனில் இது செரிமானத்தை குறைக்கும் மற்றும் உங்கள் உணவுக்கு பசி இருக்காது.

Views: - 156

0

0

Leave a Reply