பீட்ரூட் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

26 March 2020, 5:53 pm
Quick Share
 • அல்சர் நோய் உள்ளவர்கள், தினமும் பீட்ரூட் ஜூசுடன், தேனை கலந்து உண்டு வந்தால் நோய் எளிதில் குணமடையும்.
 • பீட்ரூட் சாற்றுடன், வெள்ளரிக்காய் சாற்றை சேர்த்து அருந்தினால் பித்தப்பை மற்றும் கல்லீரலில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். கல்லீரல் சுத்தமாக இருக்கும்.
 • பீட்ரூட் வேக வைத்த நீரை எடுத்துக்கொண்டு, அதில் வினிகரை சேர்த்து தலைக்கு தடவி ஊற வைத்த பின்பு குளித்தால், தலையில் உள்ள பொடுகு போய்விடும்.
 • பீட்ரூட்டை கசாயம் செய்து தொடர்ந்து குடித்து வந்தால், மூலம் உள்ளவர்களுக்கு நோய் குணமடைந்துவிடும்.
 • இரத்த சோகை உள்ளவர்கள், தினமும் உணவில் பீட்ரூட் சேர்த்து வந்தால் ரத்த சோகை பிரச்சனையை தடுக்கலாம். அதற்கு மேல் இரத்த சோகை வராது.
 • பீட்ரூட்-ல் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், இதை ஜூசாக தினமும் குடித்தால் புற்றுநோயை குணப்படுத்தும். இந்நோய் உருவாக்கும் செல்களையும் கட்டுப்படுத்தும்.
 • உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பீட்ரூட் சாறை தொடர்ந்து அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் குறையும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைக்கவும் இது உதவும்.
 • கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் பீட்ரூட் நீர் பருகிக வந்தால், உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை அது நீக்கி விடும். செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், பீட்ரூட் ஜூஸ் குடித்தால் செரிமானப்பிரச்சனை நீங்கும்.
beetroot updatenews360
 • பச்சையான பீட்ரூட்டை, எலுமிச்சை சாறுடன் கலந்து உண்டால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும்.
 • பீட்ரூட் சாறை குடித்தால், மூளையில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரித்து, முதுமை மறதி மற்றும் ஞாபக மறதியை தடுக்கும், என ஆய்வு கூறுகிறது.
 • நம் சருமத்தில் அரிப்பு அதிகமாக தாங்க முடியாத, நிலையில் இருக்கும் போது, பீட்ரூட் சாற்றுடன், படிகாரத்தை பொடியாக்கி அரிப்பு உள்ள நிலையில் தடவினால், அரிப்பு நின்றுவிடும்.
 • தீப்புண், கொப்புளம் உள்ள இடத்தில், தீக்காயம் பட்ட இடத்தில் பீட்ரூட் சாற்றை தடவினால் புண் குணமாகிவிடும்.
 • நம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பீட்ரூட்-ல் அதிகமான நலன்கள் உள்ளது. இயற்கையான காய்களை, உட்கொண்டு உடலை பேணிக்காத்து வளமாக வாழ்வோம்.

Leave a Reply