மாத்திரை எதுவும் இல்லாமல் தைராய்டு பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்தும் பாட்டி வைத்தியம்!!!!

30 June 2020, 8:34 am

Woman getting thyroid gland control. Health care and medical concept

Quick Share

மாத்திரை மருந்துகள் எதுவும் இனி தேவை இல்லை…15 நாட்களில் எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் உங்கள் தைராய்டு பிரச்சனையை சரி செய்ய கூடிய இயற்கை வைத்தியம் வந்தாச்சு. அதனை பற்றிய ஒரு பதிவு தான் இது. இன்றைய கால கட்டத்தில் பலரும் தைராய்டு பிரச்சனையினால் அவதிப்பட்டு வருகிறார்கள். 

இதனை சரி செய்வதற்கு காலையில் வெறும் வயிற்றில் தைராய்டு மாத்திரைகளை எடுத்து கொள்கிறார்கள். தைராய்டு மாத்திரைகளை எடுத்து கொள்வதினால் சிறுநீரக பிரச்சனை ஏற்படுகின்றது. நாளடைவில் சிறுநீரக கோளாறு, சிறுநீரக பை வீக்கம் அடைவது அல்லது சிறுநீரக செயலிழப்பு போன்றவை உண்டாகின்றன. 

அந்த காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த ஒரு பயனுள்ள மருத்துவ குறிப்பு, குறிப்பாக அனைவராலும் பயன்படுத்தக்கூடிய ஒரு மருத்துவம் பற்றி இப்போது காணலாம். இதனை நீங்கள் நம்பிக்கையோடு செய்து வாருங்கள், பலன் நிச்சயம். இதற்கான மருந்து செய்வதற்கு ஒரு கடாயில் நான்கு தேக்கரண்டி தனியா அதாவது கொத்தமல்லி விதைகள் மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து வறுக்கவும்.

கருகி விடாமல் மிதமான தீயில் வைத்து வறுத்து கொள்ளவும். நிறம் மாறி நறுமணம் வரும் சமயத்தில் அடுப்பை அணைத்து கொள்ளுங்கள். இப்போது இதனை நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். காற்று உட்புகாத ஒரு டப்பாவில் இதனை ஒரு மாதம் வரை சேகரித்து வைத்து கொள்ளலாம்.

இந்த பொடியை பயன்படுத்த ஒரு பாத்திரத்தில் 1 1/2 கிளாஸ் அளவு தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். தண்ணீர் கொதி வந்த பிறகு 1 – 1 1/2 தேக்கரண்டி அளவு நாம் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும். மிதமான தீயில் தண்ணீர் 5 நிமிடங்கள் மட்டும் கொதித்தால் போதும். பிறகு இதனை வடிகட்டி கொள்ளவும். 

இந்த பானத்தை காலையில் வெறும் வயிற்றில் (கண்டிப்பாக) எடுத்து கொள்ள வேண்டும். தைராய்டு மாத்திரைகளை எடுத்து கொள்கிறீர்கள் என்றால் பத்து நாட்களுக்கு அதனை நிறுத்தி விட்டு இந்த பானத்தை எடுத்து வாருங்கள். அப்படியே குடிக்க முடியவில்லை எனில் கொஞ்சமாக நாட்டு சர்க்கரை பயன்படுத்தி கொள்ளலாம். 

எக்காரணம் கொண்டும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்த கூடாது. அதே போல இந்த 15 நாட்களுக்கும் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தவிர்த்து விடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply