காலிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் தொடர்பா..? நாடு முழுவதும் 6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை
காலிஸ்தானிய பயங்கரவாதிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை நடத்தி வருகிறது. கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங்…