ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம் விஜயவாடாவில் பெய்த கனமழை வெள்ளத்தில் இருந்து சகஜ நிலைக்கு சிறிது சிறிதாக மீண்டு வருக்கூடிய நிலையில் பல இடங்களில் சோக காட்சிகள் கண்கலை கலங்க செய்கிறது.
ஒருபுறம் அரசு நிவாரண நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், சில இடங்களில் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சித்தா நகரில் இரண்டு நாள் முன்பு காணாமல் போன 14 வயது சிறுவன் வெள்ளத்தில் இறந்த நிலையில் இன்று சடலம் கிடைத்தது.
இதனை இடுப்பளவு தண்ணீரில் தாய கதறி அழுது கொண்டு பின்னாள் செல்லும் நிலையில் சடலம் கொண்டு செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.