திருப்பதியில் தோழியாக பழகுபவர்களுக்கு கஞ்சா பழக்கப்படுத்தி போதையில் இருக்கும்போது கணவர் மூலம் பாலியியல் பலாத்காரம் செய்ய வைத்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி நகரில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் பி.எல். இறுதியாண்டு படிக்கும் பிரணவ் கிருஷ்ணா தன்னுடன் படித்து வந்த கர்னூலைச் சேர்ந்த தனது தோழியை அவ்வப்போது, வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். அவ்வாறு அழைத்து செல்லும் பிரணவ்கிருஷ்ணா அந்த பெண் சாப்பிடும் பிரியாணியில் கஞ்சா போடும் பழக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
அவ்வாறு கஞ்சா போதையில் தோழி இருக்கும் போது அவரது கணவர் கிஷோர் ரெட்டி மூலம் இளம்பெண்ணை பாலியியல் பலாத்காரம் செய்ய வைத்து அதனை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோ, போட்டோக்களை அந்த இளம்பெண்ணின் சகோதரர் மற்றும் குடும்பத்தினருக்கு அனுப்பி அந்த இளம்பெண்ணை மிரட்டி பணம் கேட்டு கணவனும் மனைவியும் பழகினர்.
ஆனால் அவர்களின் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண் திருப்பதி எம்.ஆர்.பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், போலீசார் கணவன் – மனைவி இருவரையும் கைது செய்து எம்.ஆர்.பள்ளே போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இதேபோன்று வேறு ஒரு பெண்ணிடம் ₹ 5 லட்சம் வரை பணம் பறித்ததும். மேலும் இவர்கள் வளையில் பலர் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்கள் என்பதால் அவர்கள் புகார் அளித்தால் அவர்களுக்கு கடும் தண்டனை பெற்று தரப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.