அடுத்தடுத்த நலத்திட்ட அறிவிப்புகள்: அதிரடி காட்டும் ஜெகன் மோகன் அரசு

Author: Aarthi
8 October 2020, 9:23 am
jeganmohan redy - updatenews360
Quick Share

ஆந்திரா: 43 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தங்களை வழங்க ஆந்திர அரசு நிதி ஒதுங்கியுள்ளது.

ஆந்திராவில் அடுத்தடுத்த நலத்திட்டங்களை அறிவித்து அசத்தி வருகிறார் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

இந்நிலையில், ஆந்திராவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தங்களை வழங்க ஆந்திர அரசு நிதி ஒதுங்கியுள்ளது. 43 லட்சம் மாணவர்களுக்கு ரூ.650 கோடி நிதி ஒதுக்கியுள்ளது ஜெகன்மோகன் அரசு.

இந்த நிதி ஒதுக்கீடு பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 47

0

0