பிரதமர் மோடி தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் : தீவிரமடையும் கொரோனா குறித்து ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 January 2022, 9:14 pm
PM Modi Review- Updatenews360
Quick Share

பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அமைச்சர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்வார்கள். தமிழகத்தில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்படத்தக்கது.

Views: - 497

0

0