மத்திய அமைச்சருக்கு கொரோனா : தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுகோள்!!

19 November 2020, 7:11 pm
Central Minister Corona - Updatenews360
Quick Share

டெல்லி : மத்திய ரசாயன துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்து.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று கிலியை ஏற்படுத்திய பெரும் பாதிப்புகுள்ளானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என பொதுமக்கள் பலரும் பாதிப்பட்டனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அறிகுறிகள் இருந்த நிலையில் இன்று அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Sadananda Gowda: Latest News & Videos, Photos about Sadananda Gowda | The  Economic Times

இது குறித்த டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய அமைச்சர்,கொரோனா அறிகுறி இருந்தததால் பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தன்னை தான் தனிமைப்படுத்திக்கொண்டதாகவும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், பாதுகாப்புடன் இருங்கள் என பதிவிட்டுள்ளார்.

Views: - 39

0

0