பட்டியலினத்தவர் குறித்து அவதூறு பேச்சு : வீடியோ வெளியிட்ட பிரபல பிக்பாஸ் நடிகை கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 4:16 pm
Bigg Boss Actress arrest -Updatenews360
Quick Share

பட்டியலினத்தவர் குறித்து தவறாக பேசிய பிக் பாஸ் நடிகை கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்தி பிக்பாஸ் 9வது சீசன் மூலம் பிரபலமடைந்த நடிகை யுவிகா சவுத்ரி கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வீடியோவில் பட்டியலினத்தவர் குறித்து தவறான வார்த்தையை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது கறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட யுவிகா, அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்றும் அப்படி நான் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளும் படி பதிவிட்டுள்ளார்.

Bigg Boss 9 fame Yuvika Chaudhary arrested under SC/ST Act; her lawyer  informs she is out on interim bail - Times of India

இந்த நிலையில் பட்டியலினத்தவரை பற்றி தவறாக பேசி வீடியோ வெளியிட்டதாக போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

Views: - 319

0

0