டெல்லியில் பிரபல உணவகத்தில் Mouth Freshner சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்ததால் பரபரப்பு நிலவியது.
கடந்த 2ம் தேதி தலைநகர் டெல்லியில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில் அன்கித் குமார் என்பவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார்.
உணவகத்தில் உணவு சாப்பிட்ட நிலையில், வாய் புத்துணர்ச்சியூட்டியான Mouth Freshner-ஐ வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, 5 பேருக்கும் வாய் எரிச்சலுடன், ரத்த வாந்தி எடுத்துள்ளனர். வலியால் அனைவரும் அலறியுள்ளனர். பின்னர் தண்ணீரால் வாயை கொப்பளித்தும் அவர்களால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.
இதையடுத்து, அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில், 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், உணவக உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.