நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் : தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

Author: Udayachandran
4 August 2021, 6:12 pm
NEET -Updatenews360
Quick Share

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை காலக்கெடு இருந்த நிலையில் 10ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க ஏற்கனவே 6 ஆம் தேதி வர காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. இதே போல நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 235

0

0