நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பறை அடித்த பிரபல நடிகை : யாருனு தெரிஞ்சா நீங்களே ஆச்சரியப்படுவீங்க!!

Author: Udayachandran
4 August 2021, 1:31 pm
Roja Dance- Updatenews360
Quick Share

ஆந்திரா : பறை இசை கலைஞர்களுக்கு இசைக்கருவிகளை வழங்கி பறையிசைத்து மகிழ்ந்த எம்எல்ஏ ரோஜாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி சட்டமன்றத் தொகுதியின் மாநில ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் நடிகை ரோஜா.

இவர் இன்று தன்னுடைய தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பறை இசை கலைஞர்கள் பலருக்கு இலவசமாக இசைக்கருவிகளை வழங்கினார். தொடர்ந்து இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து தானும் பறையிசைத்தார். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 253

0

0