சுற்றுலா விசா தவிர மற்ற விசாக்கள் மூலம் இந்தியாவிற்கு வர வெளிநாட்டினருக்கு அனுமதி…!!

22 October 2020, 3:44 pm
ministry of home affairs - updatenews360
Quick Share

புதுடெல்லி: வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

சுற்றுலா விசாவை தவிர மற்ற விசாக்கள் மூலம் வெளிநாட்டினர் இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்கள், இந்திய குடியுரிமை பெற்ற வெளிநாட்டவர்கள் இந்தியாவுக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா செல்ல விரும்பும் வெளிநாட்டினர், மருத்துவ உதவியாளர்கள் உட்பட மருத்துவ விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Views: - 26

0

0