வேண்டுமென்றே இனிப்புகளை அள்ளி சாப்பிடும் கெஜ்ரிவால்… எல்லாம் இதுக்காக் தான் ; அமலாக்கத்துறை வாதம்!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு வசதியாக சில வேலைகளை திட்டமிட்டே செய்து வருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் வாதமிட்டுள்ளது….