நடுரோட்டில் பெண்ணிடம் தவறாக நடந்த போக்குவரத்து காவலர் : அதன்பின் நடந்த கூத்து!! (வீடியோ)

24 October 2020, 4:12 pm
Woman Slaps - Updatenews360
Quick Share

மும்பை : போக்குவரத்து காவலரை பொது இடத்தில் வைத்து பெண் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கல்பதா தேவி சாலையில் பணியில் இருந்து போக்குவரத்து காவலர் ஒருவர் தவறாக நடந்ததாக கூறி, பெண் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கினார்.

அப்போது பெண்ணுடன் வந்த நபர், அங்கு நடந்த காட்சிகளை படம்பிடித்தார். இந்த தாக்குதலில் போக்குவரத்து காவலரின் சட்டை கிழிந்து, லேசான காயம் அடைந்தார்.

இதையடுத்து ரோந்து பணியில் அப்பகுதிக்கு வந்த போலீசார் பெண்ணை தடுத்து நிறுத்தி, போக்குவரத்து காவலரையும் பெண்ணையும் கைது செய்து அழைத்து சென்றனர்.

Views: - 27

0

0