‘நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்’….ஜெய் ஹிந்த்: பிரதமர் மோடி வாழ்த்து..!!

26 January 2021, 8:52 am
modi wish - updatenews360
Quick Share

புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று 72வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாட்டின் 72வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் பலர் நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ‘நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்….ஜெய்ஹிந்த்’ என குறிப்பிட்டுள்ளார்.

Views: - 7

0

0