மாநிலங்களவை எம்பி அமர் சிங் காலமானார்..! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!

1 August 2020, 4:51 pm
Amar_Singh_UpdateNews360
Quick Share

மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அமர் சிங் இன்று பிற்பகல் தனது 64’வது வயதில் காலமானார்.

சிங் மிக நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் சிங்கப்பூரில் சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மும்பை மிரரில் சமீபத்தில் வெளியான ஒரு அறிக்கை, அவர் ஐ.சி.யு’வில் இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் அவரது பக்கத்திலேயே இருப்பதாகவும் கூறியிருந்தது.

சிங் கடந்த 2013″ஆம் ஆண்டில் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி அதற்கும் தனியாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி காலமானார்.

Views: - 0

0

0