தேயிலை தோட்டத்தில் 14 வயது சிறுமியை கை, கால்களை கட்டிப்போட்டு கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திப்ரூகார் மாவட்டத்தில் லகோவால் நகரில் பெபேஜியா கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த 3ம் தேதி காணாமல் போகியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தினார். அத்தபாரி தேயிலை தோட்டத்திற்குள் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சுய நினைவின்றி கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, பைஜான் அலி என்பவர் மீது அளிக்கப்பட்ட கடத்தல் புகாரின் பேரில், அவரிடம் நடத்திய விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்நபர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்த சிறுமியை பலாத்காரம் செய்தது தெரிய வந்ததுள்ளது.
கூட்டாளிகள் 2 பேர் பைஜானுக்கு மதுபானம் வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர், சிறுமியை பைஜான் கடத்தி சென்று, தேயிலை தோட்டத்தில் வைத்து, கை, கால்களை கட்டி போட்டு 2 நாட்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, குற்றவாளி பைஜான் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்த போலீசார், அவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா..? என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.