போலீசார் நடத்திய அதிரடி என்கவுன்டர் : 2 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை!!

21 September 2020, 10:50 am
Maoiost Encounter - updatenews360
Quick Share

தெலுங்கானா : தெலுங்கானா, சத்தீஸ்கர் எல்லைப்பகுதியில் நடை பெற்ற என்கவுன்டரில் 2 மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை.

தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த 15 நாளாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இந்த நிலையில் போலீசார் தெலுங்கானா மாநிலம் குமரம் பீம் , ஆதிலாபாத் ஆகிய மாவட்டங்களில் ஊடுருவ முயன்றனர்.

இதனால் மாவோயிஸ்டுகளுக்கும் போலீஸாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. துப்பாக்கி சூட்டில் 2 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். அவர்களிடமிருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த என்கவுன்டர் குறித்து விசாரணை நடை பெறுகிறது.

Views: - 0

0

0