மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : அறுவை சிகிச்சைக்கு வந்த போது அறுவெறுப்பு!!

23 December 2020, 4:30 pm
Mumbai -Updatenews360
Quick Share

மகாராஷ்டிரா : மும்பையில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை எடுக்க வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வார்டு பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வந்திருந்தார்.அந்த பெண்ணிடம் பரிசோதனை என்ற பெயரில் வார்டு பாய், பெண்ணிடம் தேவையில்லாத லீலைகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மும்பை போலீசார் இது குறித்து பேசுகையில், அறுவை சிகிச்சையின் போது சில மருந்துகளை போலிக்காரணம் கூறி வார்டுபாய் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றட்சாட்டப்பட்ட வார்டுபாயை கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

Views: - 1

0

0