கணவனை தோளில் தூக்கி வைத்து கொண்டாடிய மனைவி!! (வீடியோ)

20 January 2021, 6:34 pm
Wife Keep Husband - Updatenews360
Quick Share

மகாராஷ்டிரா : பஞ்சாயத்து தேர்தலில் கணவர் வென்றதால் மகிழ்ச்சியில் கணவரை தோளில் தூக்கி வைத்து கொண்டாடியி மனைவியின் வீடியோ வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது. இதில் பாலு என்கிற பஞ்சாயத்தில் சந்தோஷ் சங்கர் குரா என்பவர் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சந்தோஷின் மனைவி ரேணுகா, சந்தோஷத்தில் தனது கணவரை தோளில் தூக்கி வைத்து சாலையில் வெற்றி நடைபோட்டு தூக்கி சென்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 0

0

0