இருக்கும் இடத்தில் இருந்தே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க டோக்கன் : இணையதள முகவரி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2021, 10:48 am
Tirupati Temple -Updatenews360
Quick Share

ஆந்திரா : தேவஸ்தான வரலாற்றில் முதல்முறையாக இன்று காலை இலவச தரிசன டோக்கன்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய இன்று முதல் இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. வரலாற்றில் முதன்முறையாக ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

நாளொன்றுக்கு 8000 என்ற எண்ணிக்கையில் வெளியிடப்பட இருக்கும் இலவச தரிசன டோக்கன்களை பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இடையூறுகள் இல்லாத வகையில் பக்தர்கள் இலவச தரிசன டோக்கன்களை முன்பதிவு செய்து கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக தொழில்நுட்ப வசதியை வழங்குகிறது.

Views: - 128

0

0