மீண்டும் தேர்தல் களத்தில் ட்ரம்ப்…கொரோனாவில் இருந்து விடுபட்டதாக அறிவிப்பு..!!

Author: Aarthi
12 October 2020, 10:20 am
Donald_Trump_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்றில் இருந்து தாம் முழுமையாக விடுபட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தேர்தல் யுத்தத்தை தாம் சந்திக்க தயாராக இருப்பதாகவும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து தாம் முழுமையாக விடுபட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2 பொதுக்கூட்டங்களில் ட்ரம்ப் பேச இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை மருத்துவர் ட்ரம்ப் மூலம் வைரஸ் பரவக்கூடிய ஆபத்து ஏதும் இல்லையென உறுதியளித்துள்ளார்.

Views: - 52

0

0