கேரளாவில் புகைப்படம் எடுக்கச் சென்ற நபரை காட்டு யானை ஓடஓட விரட்டிய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் வயநாடு பந்திப்பூர் வனப்பகுதியை ஒட்டியுள்ள முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளை பார்வையிட சென்றனர். அப்போது,தமிழகத்தை சாரந்த நபர் கேரளாவுக்கு சென்று கொண்டு இருக்கும் போது காரை நிறுத்தி விட்டு அந்த நபர் சட்ட விரோதமாக காட்டுக்குள் நுழைந்துள்ளார்.
இந்த நேரத்தில், காட்டு யானையை பார்த்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது யானை திடீரென தாக்க முயன்று உள்ளது. அப்போது, அந்த நபர் எழுந்து ஓடிவிட்டார். யானை தாக்கியதில் இருந்து சிறிது நேரத்தில் உயிர் தப்பினார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு தற்போது பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் போட்டியாளராக…
தமிழ் சினிமாவில் தனித்த இடத்தை பிடித்தவர் ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவருக்கு ரசகிர்கள் பலம் அதிகரித்தது.…
This website uses cookies.