வேற லெவல் போங்க.. ஹாட்டான உடையில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மாளவிகா மாளவிகா மோகனன்..Hot photos…!

Author: Rajesh
5 May 2022, 5:52 pm
Quick Share

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து தனுஷ்க்கு ஜோடியாக மாறன் படத்திலும் நடித்தார். அது மட்டுமின்றி ஹிந்தியில் ஒரு படம் வைத்து இருக்கிறார்.

மாளவிகா மோகனன் என்றாலே போட்டோஷுட் தான் எல்லோர் நினைவிற்கும் வரும். அந்த அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார். இந்த நிலையில் முன்னழகை எடுப்பாக காட்டிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளார்.


Views: - 860

0

0