ஆஹா இந்த மாதிரி பார்த்தா தான்யா கண்ணு ரெண்டும் பளிச்சுன்னு தெரிது ! Bollywood நடிகை அன்வேஷி ஜெயினின் Hottest Photo Gallery !

27 March 2020, 11:49 am
Quick Share

மாடலும் நடிகையுமான அன்வேஷி ஜெயினும் கவர்ச்சியாக போட்டோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் Upload செய்வார். எல்லாரோட கவனத்தையும் தனது கவர்ச்சியில் சிதறடிப்பார். பட வாய்ப்புக்காக , தனது கவர்ச்சியான உடைகளுடன் , மிகவும் கவர்ச்சியான படத்தை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

ஏக்தா கபூரின் Adult Series ,பாலாஜியின் Web Series ‘காந்தி பாத் 2’ வில் நடிகை அனுவேஷி ஜெயின் இந்த Web Series – இல் மிகவும் கவர்ச்சியான காட்சிகளில் நடித்திருப்பார். அன்வேஷி ஜெயின் படத்தில் மட்டுமல்ல சமூக ஊடகங்களிலும் மிகவும் உற்சாகமாக கவர்ச்சியாக மற்றும் bold ஆன புகைப்படங்களை upload செய்வார்.

இதுமட்டும் இல்லாமல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் அன்வேஷியின் பெயர் 2019 இல் சேர்க்கப்பட்டுள்ளது. அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளார். அவரை follow பண்ண இன்ஸ்டாகிராமில் சுமார் 2 மில்லியன் மக்கள் உள்ளனர்.

Leave a Reply