உள்ள பண்றத… இப்படி வெளியே பண்ணலாமா.. காதலருடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்..!!

Author: Babu Lakshmanan
2 June 2022, 3:44 pm
Quick Share

தமிழ் சினிமாவில் ஸ்ருதிஹாசனுக்கு சுமாரான வரவேற்பு இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கை சற்று நன்றாகவே உள்ளது. அதிலும் இவரது காதல் வாழ்க்கை பேஷ் ஏற்கனவே லண்டனை சேர்ந்த மைக்கேல் என்பவரை மனதார காதலித்தார்.

மைக்கேல் லண்டனில் வசித்ததால் அடிக்கடி அங்கு சென்று அவருடன் நேரம் செலவிட்டார். மைக்கேலும் அடிக்கடி இந்தியா வந்தார்.

Shruti Haasan, Michael Corsale and Sarika in one frame, see photos |  Entertainment News,The Indian Express

இருப்பினும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருப்பதால் இது சரிபட்டு வரவில்லை, அதனால் இனி காதலர்களாக அல்ல நல்ல நண்பர்களாக மட்டும் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று வழக்கம்போல் சொல்லிவிட்டு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தற்போது ஷாந்தனு என்று ஒருவரை காதலிப்பதாக கூறியுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘கிராக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது அதனை தொடர்ந்து ‘லாபம்’ படம் சரியாக போகவில்லை.

உடற்பயிற்சி செய்யும் போது முதுகில் ஏறி அமர்ந்து பின்னால் தட்டிய காதலர்...  வறுபடும் ஸ்ருதிஹாசன்! | Actress Shruti haasan shares work out Video with  Boy friend - Tamil Filmibeat

ஊர் உலகத்தில் எவ்வளவு கவர்ச்சி நடிகைகள், எவ்வளவு கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்கள் அப்லோட் செய்தாலும் தற்போது ஸ்ருதிஹாசன் தற்போது காதலருடன் சேர்ந்து வொர்க்கவுட் செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இது அவரது ரசிகர்களிடையே பொறாமையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், காதலனுடன் தற்போது சேர்ந்து செய்த வொர்க்கவுட் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் இளசுகள் புலம்பி வருகின்றனர்.

Views: - 503

0

0