“டைனோசரா ஆட்டுக்குட்டியா?“ விராட் கோலியை கிண்டல் செய்த அனுஷ்கா.!! (வீடியோ)

21 May 2020, 3:31 pm
Virat - Updatenews360
Quick Share

டைனோசர் போன்று விராட் கோலி நடந்து வந்து ஒலி எழுப்பிய வீடியோ அவரது மனைவி அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பல பிரபலங்கள் தங்கள் பொழுதை கழிக்க பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ் பெற்று வருகின்றனர். அந்த வகையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மாவும் பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகின்றனர்,

இந்த நிலையில், வீட்டில் விராட் கோலி செய்த நகைச்சுவையான வீடியோ ஒன்றை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் டைனோசர் போல விராட்கோலி நடந்து வந்து ஒலி எழுப்பியுள்ளார்.

இந்த வீடியோவை எடுத்த அனுஷ்கா, டைனோசர் போல தெரியலையே செம்மறி ஆட்டுக்குட்டி கத்துவது போல உள்ளது என நக்கலடித்து அதை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரலானது மட்டுமல்லாமல் பலரது லைக்சுகளை அள்ளி வருகின்றது.

“டைனோசரா ஆட்டுக்குட்டியா?“ விராட் கோலியை கிண்டல் செய்த அனுஷ்கா.!!

“டைனோசரா ஆட்டுக்குட்டியா?“ விராட் கோலியை கிண்டல் செய்த அனுஷ்கா.!!மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள -https://www.updatenews360.com/

Update News 360 यांनी वर पोस्ट केले गुरुवार, २१ मे, २०२०