டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்… எப்படி இருக்கு நம்ம கோலிப் படையின் New Look!!!

Author: Babu Lakshmanan
13 October 2021, 4:40 pm
india cricket team new jersey - updatenews360
Quick Share

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை பிசிசிஐ அறிமுகம் செய்தது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்த மாதம் அக்.,17ம் தேதி முதல் நவ.14ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. கொரோனாவால் முடங்கிக் கிடந்த கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்த வரும் முதல் ஐசிசி கிரிக்கெட் தொடராகும். எனவே, இந்தத் தொடரை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

வருகிற 24-ந்தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கவிருக்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சியை பிசிசிஐ இன்று அறிமுகம் செய்துள்ளது. வரும் 18ம் தேதி இங்கிலாந்துடன் விளையாடும் இந்திய அணியின் வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.

Views: - 174

0

0

Leave a Reply