இங்.,க்கு எதிரான 3 வது டெஸ்ட் : இந்திய அணி பேட்டிங்… ஆடும் லெவனில் மாற்றமில்லை..!!

Author: Babu Lakshmanan
25 August 2021, 3:40 pm
Quick Share

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இரு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

காயம் காரணமாக 2வது போட்டியில் இருந்து விலகிய ஷர்துல் தாக்கூர் மீண்டு வந்து இருந்தாலும் கூட, கடந்த போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த இஷாந் ஷர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Views: - 269

0

0