இங்., தொடரில் ‘நட்டு’ புறக்கணிப்பு : 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

19 January 2021, 7:56 pm
indian team - updatenews360
Quick Share

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுடனான தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதற்கான இந்திய அணியின் வீரர்களை சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு இன்று வீரர்களை தேர்வு செய்தது.

அதில், தமிழக வீரர் நடராஜனுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ரோகித் சர்மா, கில், மயங்க், புஜாரா, ரஹானே (VC), பண்ட், சாஹா, ஹர்ஹிக், கே.எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது சிராஜ், தாக்கூர், அஸ்வின், குல்தீப் யாதவ், வாசிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

Views: - 6

0

0