ஐபிஎல்லில் தக்க வைக்கப்பட்ட வீரர்களும்… கழற்றி விடப்பட்ட முக்கிய பிளேயர்களும்… இதோ லிஸ்ட்!!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 12:50 pm
IPL warner - dhoni - updatenews360
Quick Share

சென்னை : அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் அணிகள் தக்க வைக்கப்பட்ட மற்றும் தக்க வைக்காத வீரர்களின் பட்டியலை தற்போது காணலாம்.

அடுத்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்த மாதத்தின் இறுதியில் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஐபிஎல் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். ஏலத்திற்கு முன்பாக புதிதாக சேர்ந்துள்ள 2 அணிகள், ஏலப்பட்டியலில் உள்ள 3 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

4 பேர் மட்டுமே தக்க வைக்க முடியும் என்ற விதிமுறையால் ஒவ்வொரு அணியும் முக்கிய வீரர்களையும் ஏலத்தில் விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் டூபிளசிஸ், பிராவோ, ஷர்துல் தாகூர் உள்ளிட்ட முக்கிய வீரர்களையும் ஏலத்தில் விடப்பட்டுள்ளனர்.

அணி வாரியாக தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்கள்…

சென்னை சூப்பர் கிங்ஸ்
ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி),
எம்‌.எஸ்‌.தோனி (ரூ. 12 கோடி),
மொயீன்‌ அலி (ரூ. 8 கோடி),
ருதுராஜ்‌ கெய்க்வாட்‌ (ரூ. 6 கோடி).

மும்பை இந்தியன்ஸ்
ரோஹித்‌ சர்மா (ரூ. 16 கோடி),
பும்ரா (ரூ. 12 கோடி),
சூர்யகுமார்‌ யாதவ்‌ (ரூ. 8 கோடி),
பொலார்ட்‌ (ரூ. 6 கோடி).

ராயல்‌ சேலஞ்சர்ஸ்‌ பெங்களூர்‌:
விராட்‌ கோலி (ரூ. 15 கோடி),
கிளென்‌ மேக்ஸ்வெல்‌ (ரூ. 11 கோடி),
முகமது சிராஜ்‌ (ரூ. 7 கோடி).

பஞ்சாப்‌ கிங்ஸ் ‌:
மயங்க்‌ அகர்வால்‌ (ரூ. 12 கோடி),
அர்ஷ்தீப்‌ சிங்‌ (ரூ. 4 கோடி).

சன்ரைசர்ஸ்‌ ஹைதராபாத்‌:
கேன்‌ வில்லியம்சன்‌ (ரூ. 14 கோடி),
அப்துல்‌ சமத்‌ (ரூ. 4 கோடி),
உம்ரான்‌ மாலிக்‌ (ரூ. 4 கோடி).

ராஜஸ்தான்‌ ராயல்ஸ்‌:
சஞ்சு சாம்சன்‌ (ரூ. 14 கோடி),
பட்லர்‌ (ரூ. 10 கோடி),
ஜெய்ஸ்வால்‌ (ரூ. 4 கோடி).

கொல்கத்தா நைட்‌ ரைடர்ஸ்‌:
ஆண்ட்ரே ரஸல்‌ (ரூ. 12 கோடி),
வருண்‌ சக்ரவர்த்தி (ரூ. 8 கோடி‌),
வெங்கடேஷ்‌ ஐயர்‌ (ரூ. 8 கோடி),
சுனில்‌ நரைன்‌ (ரூ. 6 கோடி).

அதேபோல, தக்க வைக்க முடியாத முக்கிய வீரர்களின் விபரம்

சென்னை : டு பிளெஸ்சிஸ்‌, பிராவோ, சுரேஷ்‌ ரெய்னா, உத்தப்பா, தீபக்‌ சஹார்‌, ஷர்துல்‌ தாக்குர்‌, ஹேசில்வுட்‌

மும்பை: ஹர்திக் பாண்டியா, இஷான்‌ கிஷன்‌, டிரெண்ட்‌ போல்ட்‌, ராகுல்‌ சஹார்‌

ஹைதராபாத்‌: வார்னர்‌, ரஷித்‌ கான்‌, பேர்ஸ்டோ, மனிஷ்‌ பாண்டே

பஞ்சாப்‌: கே.எல்‌. ராகுல்‌, கிறிஸ்‌ கெயில்‌, ரவி பிஷ்னாய்‌, நிகோல்ஸ்‌ பூரன்‌, ஷாருக்‌ கான்‌

கொல்கத்தா : மார்கன்‌, ஷுப்மன்‌ கில்‌, ஃபெர்குசன்‌, நிதிஷ்‌ ராணா

பெங்களூர்‌: படிக்கல்‌, சஹால்‌, ஹர்ஷல்‌ படேல்‌, வாஷிங்டன்‌ சுந்தர்‌

டெல்லி: ஷ்ரேயஸ்‌ ஐயர்‌, அஸ்வின்‌, அவேஷ்‌ கான்‌, ரபாடா

ராஜஸ்தான்‌: பென்‌ ஸ்டோக்ஸ்‌, ஆர்ச்சர்‌, டேவிட்‌ மில்லர்‌, கிறிஸ்‌ மாரிஸ்‌, லியம்‌ லிவிங்ஸ்டன்‌

Views: - 1221

0

0