ஐபிஎல் 2021: ஒவ்வொரு அணியும் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்கள் லிஸ்ட்!

21 January 2021, 11:00 pm
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக
ஒவ்வொரு அணியிலும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் குறித்து பார்க்கலாம்.

வரும் 2021 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மினி ஏலத்திற்கு முன்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை விடுவித்தது. அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பின் படி சென்னை அணி அவரை தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் எந்த அணியில் எந்த வீரர் தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பதைப் பார்க்கலாம்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: விராட் கோலி (கே), டிவிலியர்ஸ், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ், நவ்தீப் சாய்னி, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், ஜோஸாபிலிப், பவன் தேஸ்பாண்டே, சபாஷ் அஹமது, ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கிறிஸ் மோரிஸ், ஆரோன் பின்ச், மொயின் அலி, இஸ்ரு உதானா, டேல் ஸ்டைன், சிவம் துபே, உமேஷ் யாதவ், பவன் நேகி, குர்கீரத் மான், பார்த்தீவ் படேல்.

கையிருப்பு தொகை : ரூ 35.7 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: டேவிட் வார்னர் (கே), அபிஷேக் சர்மா, பசில் தாம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மணீஷ் பாண்டே, முகமது நபி, ரஷித் கான், சந்தீப் சர்மா, சபாஷ் நதீம்,
ஸ்ரீவாட்ஸ் கோஸ்வாமி, சித்தார்த் கவுல், கலீல் அஹமது, நடராஜன், விஜய் சங்கர், விர்திமான் சஹா, அப்துல் சமாத், மிட்சல் மார்ஸ், ஜேசன் ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : சஞ்சய் யாதவ், சந்தீப், பில்லி ஸ்டான்லேக், பேபியன் ஆலன், யாரா பிரித்வீராஜ்.

கையிருப்பு தொகை : ரூ 10.75 கோடி

டெல்லி கேபிடல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர் (கே), அஜிங்கியா ரஹானே, அமீத் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான், அக்‌ஷர் படேல், ஹர்ஷல் படேல், பிரித்வீ ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், ஷிகர் தவன், லலித் யாதவ், மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரன் ஹெட்மயர், சாம்ஸ், அன்ரிக் நார்ட்கே, பிரவின் துபே, கிறிஸ் வோக்ஸ்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : அலெக்ஸ் கேரி, கீமோ பாவுல், சந்தீப் லமிஷேன், துஷார் தேஸ்பாண்டே, மோகித் சர்மா, ஜேசன் ராய்

கையிருப்பு தொகை : ரூ 12.8 கோடி

டெல்லி கேபிடல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ஸ்ரேயஸ் ஐயர் (கே), அஜிங்கியா ரஹானே, அமீத் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, அவேஷ் கான், அக்‌ஷர் படேல், ஹர்ஷல் படேல், பிரித்வீ ஷா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், ஷிகர் தவன், லலித் யாதவ், மார்கஸ் ஸ்டோனிஸ், சிம்ரன் ஹெட்மயர், சாம்ஸ், அன்ரிக் நார்ட்கே, பிரவின் துபே, கிறிஸ் வோக்ஸ்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : அலெக்ஸ் கேரி, கீமோ பாவுல், சந்தீப் லமிஷேன், துஷார் தேஸ்பாண்டே, மோகித் சர்மா, ஜேசன் ராய்

கையிருப்பு தொகை : ரூ 12.8 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

டெல்லி கேபிடல்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: இயான் மார்கன் (கே), தினேஷ் கார்த்திக், ஆண்ரே ரசல், கமலேஷ் நாகர்கோடி, குல்தீப் யாதவ், லூகி பெர்குசன், நிதிஷ் ரானா, பிரஷித் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியர், சிவம் மவி, சுப்மான் கில், சுனில் நரேன், பாட் கம்மின்ஸ், ராகுல் திருப்பதி, வருண் சக்கரவர்த்தி, அலி கான், டிம் செய்பர்ட்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : சித்தார்த், நிகில் நாயக், சிதேஷ் லாட், கிறிஸ் கிரீன், டாம் பாண்டன்.

கையிருப்பு தொகை : ரூ 10.85 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கே), பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயஸ் கோபால், ராகுல் திவாதியா, மஹிபால் லாம்ரார், கார்த்திக் தியாகி, ஆண்டே டை, ஜெய்தேவ் உனத்கத், மாயங்க் மார்கண்டே, யாஷாஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ரவாத், டேவிட் மில்லர், மனன் வோஹ்ரா, ராபின் உத்தப்பா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்புத், ஒசேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் கரண், அனிருதா ஜோசி, சஷாங்க் சிங்.

கையிருப்பு தொகை : ரூ 34.85 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: கே எல் ராகுல் (கே), கிறிஸ் கெயில், மாயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன் , மந்தீப் சிங், சர்ப்ராஜ் கான், தீபர் கூடா, பிரப்சிம்ரன் சிங், முகமது ஷமி, கிறிஸ் ஜார்டன், தர்ஷன் நால்கண்டே, ரவி பிஸ்னோய், முருகன் அஸ்வின், அர்ஸ்தீப் சிங், ஹர்பிரீத் பரார், இஷான் பார்ரேல்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கிளன் மேக்ஸ்வெல், கருண் நாயர், ஹர்தஸ் வில்ஜான், ஜகதீசா சுசித் , முஜீப் உர் ரஹ்மான், செல்டன் காட்ரல், ஜிம்மி நீசம், கிருஷ்ணப்பா கவுதம், தஜிந்தர் சிங்.

கையிருப்பு தொகை :ரூ 53.2 கோடி

Chennai Super Kings
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: தோனி (கே), சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, ஆசிப், தீபக் சஹார், டுவைன் பிராவோ, பாஃப் டுபிளசி, இம்ரான் தாஹிர், நாராயண் ஜகதீசன், கரண் சர்மா, லுங்கி நிகிதி, மிட்சல் சாண்ட்னர், ரவிந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வட், சார்துல் தாகூர், ஜாஸ் ஹசில்வுட், சாய் கிஷோர், சாம் கரண்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங், மோனு சிங், ஷேன் வாட்சன், ப்யூஸ் சாவ்லா, முரளி விஜய்.

கையிருப்பு தொகை : ரூ 22.9 கோடி

மும்பை இந்தியன்ஸ்

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: ரோஹித் சர்மா (கே), ஆதித்யா தாரே, அன்மோல்பிரீத் சிங், அன்குல் ராய், தவால் குல்கர்னி, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷான், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயந்த் யாதவ், கெய்ரன் போலார்டு,
குர்னால் பாண்டியா, குயிண்டன் டி காக், ராகுல் சஹார், சூர்யகுமார் யாதவ், கிறிஸ் லின், மான்ஷின் கான், சவுரவ் திவாரி, டிரெண்ட் பவுல்ட்

விடுவிக்கப்பட்ட வீரர்கள் : மிட்சல் மெக்லேனகன், ஜேம்ஸ் பாடின்சன், லசித் மலிங்கா, நாதன் கூல்டர் நைல், சேர்பேன் ரூதர்போர்டு, திக்விஜய் தேஸ்முக், பல்வந்த் ராய் சிங்

கையிருப்பு தொகை : ரூ 15.35 கோடி

Views: - 0

0

0