மீண்டும் மீண்டும் ஏமாறும் சாம்சன்…ராஜஸ்தான் அணி போராடி தோல்வி : ஐதராபாத் வெற்றியால் குழப்பத்தில் ஐபிஎல் அணிகள்

Author: Babu Lakshmanan
27 September 2021, 11:16 pm
srh -updatenews360
Quick Share

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்ல் ராஜஸ்தானை ஐதராபாத் தோற்கடித்தது.

துபாயில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 36 ரன்களும், லோம்ரோர் 29 ரன்களும் குவித்தனர்.

இதைத் தொடர்ந்து, களமிறங்கிய ஐதராபாத் அணி, ராய் (60), வில்லியம்சன் (51 நாட் அவுட்) கைகொடுக்க, 18.3 ஓவர்களில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் செல்வதற்கான வாய்ப்பு உள்ள மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரூ அணிகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 325

0

0