Hair Stylist ஆக மாறிய சச்சின் டெண்டுல்கர்.!!

20 May 2020, 7:10 pm
Sachi Video - Updatenews360
Quick Share

மஹாராஸ்டிரா : கொரோன ஊரடங்கால் வீட்டில உள்ள சச்சின் டெண்டுல்கர் தனது மகனுக்கு ஹேர் கட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் ஏதாவது ஒரு வேலை செய்து அதை வீடியோவா எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுனுக்கு முடித்திருத்தம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது. மேலும் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சச்சின்,“ஒரு தந்தையாக அனைத்துமே செய்ய வேண்டும். ஹேர்கட் உன்னை மேலும் அழகாக மாற்றும் அர்ஜுன்ங“ என பதிவிட்டிருந்தார்.