“வெளியில போய் சுற்றுபவர்கள் முட்டாள்கள்” – விளாசிய வீரேந்திர சேவாக்…!

26 March 2020, 12:36 pm
Quick Share

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதிவரை ஊடரங்கு சட்டத்தை நேற்றிலிருந்து பிரதமர் மோடியின் தலைமையில் அமல் படுத்தப்பட்டது. இந்தியாவில் சுயதனிமைப்படுத்துதலை கைப்பிடித்து விட்டால் 62 சதவீதம் பாதிப்பை எளிதில் தடுத்துவிடலாமென்று ICMR வலியுறுத்தி வருகிறது.


இதனையடுத்து இந்தியாவில் பல பிரபலங்கள் இந்த சுய தனிமைப்படுத்துதலின் நேரத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று தனது இன்ஸ்டாகிராம் போன்ற சமூட வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன் வரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரமான விரேந்தர் சேவாக் ஒரு அசத்தலான பதிவினை வெளியிட்டுள்ளார்.


“வெளியில போய் சுற்றுபவர்கள் முட்டாள்கள். ஒரு 20 நாட்களில் முடிந்துவிடும் சமாச்சாரம். இதற்கு முழு ஒத்துழைப்பு அனைவரும் கொடுக்கவேண்டும். நான் இரண்டு மணிநேரத்திற்கு மூன்று முறை கைக்கழுவுகிறேன். எனது குழந்தைகளுடன் விளையாடிவருகிறேன்” என்றுக்கூறி அனைவரையும் ஒத்துழைப்பு தார் சொல்கிறார்.

Leave a Reply