‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’: ஓட்டப் பந்தயத்தின் போது தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்று அபாரம்..!!

Author: Aarthi Sivakumar
3 August 2021, 12:16 pm
Quick Share

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களத்தில் தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் களத்தில் தடுமாறினாலும் இலக்கில் தடுமாறாமல் தங்கம் வென்ற வீராங்கனை பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஒலிம்பிக் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிஃபான் ஹசன் என்பவர் ஓடினார். அப்போது அவர் திடீரென வீராங்கனையுடன் மோதி தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும் அவர் மனம் தளராமல் மீண்டும் எழுந்து விளக்கை நோக்கி வென்று அபாரமாக தங்கம் வென்றார்.

எதிர் நீச்சல் அடித்து தங்கம் என்ற அந்த வீராங்கனைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Views: - 490

0

0