அடமான நகை

திடீரென எழுந்த சந்தேகம்.. அடமான நகைகளை ஆய்வு செய்த வங்கி அதிகாரிகள்.. ரூ.2.53 கோடி போச்சே…!!

இந்தியன் வங்கி கிளைகளில் போலி தங்க நகைகளை அடைமானம் வைத்து 2.53 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.