அனைத்துக் கட்சிக் கூட்டம்

கண்துடைப்பு கூட்டத்தில் இருந்து விலகிக்கொள்கிறோம்.. அழைப்புக்கு நன்றி : முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்!!

நாளை நடைபெறும் அனைத்து கட்சி கண்துடைப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் விலகிக் கொள்கிறோம் என முதல்வருக்கு அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்….