அப்துல் ரசாக் குர்னா

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு : அகதிகளின் பிரச்சனையை உலகறியச் செய்த பிரபல எழுத்தாளர் தேர்வு

2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தன்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம்…